மரண அறிவித்தல்

In loving memory of
Rasathurai Sellamma
Age 91April 5, 1927 – April 28, 2018
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 10th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரம் பொன்னாம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை செல்லம்மா அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, ஏரம்பமூர்த்தி(கனடா), காலஞ்சென்றவர்களான தவராசமூர்த்தி, செல்வமணி மற்றும் கேதீஸ்வரி, சந்தனகுமாரி, உதயராணி, சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவனேஸ்வரி, ஜெயராணி(கனடா), வசந்தராணி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், பாலேந்திரராஜசிங்கம் மற்றும் மோகனராஜ்(செட்டி), கேதீஸ்வரன், புஸ்பகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, வயிரமுத்து, சின்னம்மா, தங்கம்மா, பூரணம், குமாரவேலு, விசுவலிங்கம், சிற்றம்பலம், கண்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பூரணம்(கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நாகம்மா, பொன்னையா, ஆறுமுகம்(தம்பிப்பிள்ளை), ஆறுமுகம், செல்லம்மா, இரத்தினபாக்கியம், துரைச்சாமி, நடராசா, அன்னலச்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோபா- சசி, அனிதா- சதீஸ், விஜேசாந், அனுசாந், ஜபிதா, துர்க்கா- புஸ்பகரன், ரேகா- கமல், ஐங்கரன், கண்ணா- நிரேகன், அஜந்தன், சுபாசினி- ஜெகன், சன்சீவ்- தர்மினி, கயல்விழி, கீர்த்திகா குணரூபன், ஜானகி- குபேந்திரன், அனுஷா, சிந்துஷா, காலஞ்சென்ற சுலக்ஷனா மற்றும் ஐங்கரன், அசோக்- சுதர்சினி, தினேஸ்- பபிதா, சுகன்னியா- சந்துரு, சுரேஸ், சரண்ணியா- காண்டீபன், லக்ஷனா- பதுசன், மேனகா- சுவிஸ்கரன், கிருபானந்தினி, அனுராஜ், தனுராஜ், மயூரா- பிரஷாந், மதுஸ்ஷன், பிரணவன், பிருந்தன், தச்சாயினி, மதுசியன், கீர்த்தி- கஜேந்திரன், சஜந்தன், டஸ்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
எய்டன், ஈத்தன், சாம்பவி, அகரன், வைஸ்ணவி, வசிகரன், இனியா, பிந்து, சுருதி, அஞ்சனா, அரிஸ், நவின், யஞ்சா, கரிகரன், ஆகாஸ், அபினேஸ், ரஸ்மிதா, ஆகாஸ், அதீஸ், சயன், சயானா, சுஜித், சானுஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணல்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

