மரண அறிவித்தல்

In loving memory of
Rasenthiram Jayaraja
Age 71March 19, 1946 – February 13, 2018
- Born in
- Manipay
- Lived in
- Manipay, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் மூத்ததம்பி வீதி, கொழும்பு சின்சபா வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் ஜெயராஜா அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி, செந்தூரன், கேசவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லோகேந்திரராஜா, லோகநாயகி, சிறிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,
அரியேஸ்வரி, அரியதவசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள்ராஜ், விஜியகலா, சசிகலா, அனந்தபாலன், துளசி, சபேஷன், சரவணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தினேஸ்குமார், நித்திலா, மிதிலா, வாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொறளை கனத்தை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

