மரண அறிவித்தல்

In loving memory of
Rasenthiram Sinnathankadsi
Age 80April 12, 1935 – February 3, 2016
- Born in
- Chunnakam
- Lived in
- Mallakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் ஐயனார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் சின்னத்தங்கச்சி அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், சிதம்பரம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ராசா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் மனைவியும்,
ராகினி, இந்திராணி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சின்னம்மா, சின்னத்துரை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சீனியர், கந்தையா, மங்கையர்கரசி ஆகியோரின் மைத்துனியும்,
கிருஸ்ணகுலசிங்கம் அவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

