மரண அறிவித்தல்

In loving memory of
Rasenthiran inparasa
Age 30May 27, 1987 – August 14, 2017
- Born in
- Puloppalai
- Lived in
- Navali
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் இன்பராசா அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இராசேந்திரம் சந்திரமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வினாயகமூர்த்தி(கண்ணன்) இராசலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
வர்சித் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கொத்துகட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

