5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasiah Nageswaran
The Original Owner of Megaa Super Store - Burlington Road, New Malden
Age 49December 3, 1967 – July 8, 2017
- Born in
- Alaveddi
- Lived in
- Chessington
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றுடன் ஆண்டு ஐந்தாகி விட்டது என்றும்
எங்களால் உங்களை மறக்க முடியவில்லை
அந்த சிரித்த முகத்தை
எப்பொழுதும் எல்வோரையும்
சிரிக்க வைக்கும் நகைச்சுவையான வார்த்தைகளை
ஒவ்வொரு நொடியும்
உங்கள் நினைவால் வாழும் வாடும்
மனைவி சுபாஜினி
பிள்ளைகள் டிலக்ஷா, டிலக்ஷன்.
உற்றார், உறவினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

