Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasiah Paramsothy

In loving memory of

Rasiah Paramsothy

Age 78December 1, 1940 – July 18, 2019

Born in
Valveddi
Lived in
Colombo, New Zealand, Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , நியூசிலாந்து, அவுஸ்திரேலியா பிறிஸ்பேன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா பரஞ்சோதி அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா(பாய்க்கியம்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற யேசுதாசன், செல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமிளா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷா(சிங்கப்பூர்), ருஷிக்கா(அவுஸ்திரேலியா), பியுமிக்கா(ஐக்கிய அமெரிக்கா), டினேஸ்(அவுஸ்திரேலியா), ஷானிக்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசி, ரமேஷ், பிறேன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சபாநாயகம், மதனலீலா(லண்டன்), யோகராஜா(கனடா), ஜெயராஜா(லண்டன்), கார்த்திகேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விக்ரம், பியங்கா, கலிஸ்ரா, யோக்கிம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.