மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Sachithananthan
Age 87April 27, 1928 – February 7, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சச்சிதானந்தன் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புக் கணவரும்,
கருணாநிதி, மனோகரன், கலாமதி, வசீகரன்(Thai Decoration), பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, இரதிதேவி, தனலக்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியராணி, குணசேகரம், ரேவதி, செல்வமலர், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலசேகரம், பவளரத்தினம், தெய்வேந்திரம், இந்திரன், காலஞ்சென்ற இராசேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற குலசேகரம் அவர்களின் அன்புச் சகலனும்,
சாளினி, சுபாசினி, கஜதாஸ், கோபிதா, பார்த்தீபன், சயந்த், ஷஜீத், சாரூத், ஷவின்ந்த், கமலதர்சி, ஆரண்யா, ஷாறுஜன், ஷாறுகான், ஷாய்கிருஸ்ஷி, ஷாய்கிருத்தி, ஷாஷ்லியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மியா, திம் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சங்குவேலி காட்டுப்புலம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

