மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Sanmugalingam
Age 74February 14, 1944 – March 23, 2018
- Born in
- Inuvil East
- Lived in
- Inuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கு அங்களப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சண்முகலிங்கம் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், கமலேஸ்வரி, பத்மாதேவி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு, திருஞானசோதி, அருந்தவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருச்செந்தூர்நாதன், காலஞ்சென்ற செல்வரத்தினம், தேவமனோகரி, காலஞ்சென்ற மகேந்திரன், அருளானந்தசிவம், குமுதினி, கிருஸ்ணரஞ்சினி, கௌரி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

