மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Sivabalasegarapillai
Age 70August 22, 1948 – March 21, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Mullai Katsilaimadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சிவபாலசேகரம்பிள்ளை அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொம்மந்தறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசீலன், கஜனி(ஆசிரியை- மு/தண்ணிமுறிப்பு அ. த. க பாடசாலை), வசந்தசீலன்(பிரான்ஸ்), மதுசா(லண்டன்), சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனா, கமலராஜன்(இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் முல்லைத்தீவு காப்புறுதி ஆலோசகர்), ரஜிதா, திலிபன்(லண்டன்), சிவதீஸ்(தீபன் படப்பிடிப்பாளர்- வித்தியாபுரம், ஒட்டுசுட்டான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விவேகானந்தன், காலஞ்செனற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அட்சிகன், அதிசன், புவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

