மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Vamathevan
Age 79December 12, 1936 – April 23, 2016
- Born in
- Sandilippay
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாய் மண்டுமண்டையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி தம்பையபுலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா வாமதேவன் அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று பிரித்தானியா Rugby இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீதரன்(பிரித்தானியா), மனோகரன்(டென்மார்க்), ரேவதி(நோர்வே), கோமதி(ஜேர்மனி), சசிதரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற முரளிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மலிங்கம், பரமசாமி(குணம்), பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈஸ்வரி, தயாளினி(தயா), விஜயேந்திரன், ஜெயச்சந்திரன், நளாயினி(அமுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிமன்யு, நிவேதா, நிதர்ஷா, அபீஷன், அகீஷன், அபரன், நிருபா, அரணி, பிரியங்கன், பிரித்திகா, நிருஷா, பிரணவன், நிஷானி, நிவாஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

