மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Yogeswaran
Age 57October 6, 1959 – July 29, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் அன்னுங்கை வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா யோகேஷ்வரன் அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கச்சியம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரகுட்டி, ஆனந்தலீலா(பெல்ஜியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. டினேஷ் M.D, டிலாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேஷ்வரி பற்குணராஜா. மற்றும் தங்கலட்சுமி- பாலசிங்கம்(சுவிஸ்), உதயசூரியன்- ஜெயந்தி(சுவிஸ்), பிரேமா- ஸ்ரீமோகன்(ஜெர்மனி), கருணாகரன்(சந்திரன்)-விஜயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகுமாரி- தவராஜா(இலங்கை), ஜெயந்தி- ஜெயராஜா(பெல்ஜியம்), சாந்தினி- காந்தி(சுவிஸ்), சுகுமாரன்- திலகவதி(கனடா), சுதன்- ஷம்மி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மற்றும் பல அன்பு உள்ளங்களில் வாழும் நல்ல நண்பரும் மதிப்புக்குரிய மனிதரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

