Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasu Thampithurai

In loving memory of

Rasu Thampithurai

Age 75September 13, 1944 – March 27, 2020

Born in
Araly
Lived in
Uduppiddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசு தம்பிதுரை
அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீரஞ்சன்(ரஞ்சன்), பத்மாவதி(விஜி), ஸ்ரீஸ்குமார்(கண்ணன்), உதயகுமாரி(சாந்தி), கவிதா(பாமா),
மணிவண்ணன்(வானன்), மதிவண்ணன்(மதி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜி, ஸ்ரீதரன், மோகனா, பெனடிக், அன்ரன், அனுசியா, துஸ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுவேதா, நிக்சன், ஷாரிகா, வைசாலி, நிரோஜினி, விதுசன், மயூரன், ஜென்சியா, ஜெருஷா, ஜெய்சன், ஸ்ரெப்னி, ஜெப்னி, அஸ்வின், அக்சய், ஷாசனா, அனன்ஜா, நிகேஷ், ஹரிஸ் அனோஷ்கா ஆகியோரின் அன்புப்
பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · April 26, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.