மரண அறிவித்தல்

In loving memory of
Ratakirusanan Selvamalar
Age 75November 9, 1940 – November 5, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Alaveddi, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Lüdenscheid ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராதாகிருஷ்ணன் செல்வமலர் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், மாணிக்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
உருத்திரஜித், பிஸ்மஜித், சத்தியஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரியபூசணம், தவராசசிங்கம், ரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மிலா, தவமதி, சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மித்திர சேனன், ஆதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ருபாஷினி, சயனுகா, அபிஷன், பகினா, நிஷானி, சத்வீகன், சஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

