மரண அறிவித்தல்

In loving memory of
Ratha Kamalachanthiran
Age 62June 30, 1954 – May 6, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட இராதா கமலச்சந்திரன் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் சாந்தா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கமலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவ்குமார்(கனடா), நிருஷிதா(லண்டன்), தாட்சாயினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரஞ்சினிதேவி(கனடா), கிருஷ்ணகுமாரி(கனடா), கிருஷ்ணகுமார்(கனடா), சிவகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மலோஜினி(கனடா), முரளிதரன்(லண்டன்), சாந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மாதுரி, ஜனனி, சுருதி, அக்ஷை, அக்ஷிதா, மயூரி, ஆதித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.96, வித்தியாலயம் வீதி,
திருகோணமலை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

