மரண அறிவித்தல்

In loving memory of
Rathakrishnan Rasiah
Age 45December 12, 1971 – November 3, 2017
- Born in
- Valaichchenai
- Lived in
- Québec
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Quebec Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட ராதாகிருஷ்ணன் ராசையா அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வாழைச்சேனையைச் சேர்ந்த ராசையா மாரிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மட்டக்களப்பைச் சேர்ந்த மாசிலாமணி பியற்றிஸ்(கனடா மொன்றியல்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அனட் அவர்களின் பாசமிகு கணவரும்,
நவீன்குமார், பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராணி, ரமணி, ரவி, ரஞ்சி, ராகுலன், ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரெனட், காமலின், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமாசங்கர், டிரேஷ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மாரிமுத்து, காலஞ்சென்ற யோகராஜா, ஜசோ, நாகராஜா, சோதி, மலர் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

