Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rathakrishnan Sinniah

In loving memory of

Rathakrishnan Sinniah

Age 41August 8, 1977 – July 11, 2019

Born in
Ezhalai Kadduvan
Lived in
New Zealand

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ராதாகிருஷ்ணன் சின்னையா அவர்கள்
11-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நுணாவில் மேற்கைச் சேர்ந்த பூலோகசிங்கம் செல்வராணி தம்பதிகளின் மருமகனும்,

ஷாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

துஸ்மிதன், துலாஞ்சன், துஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோபாலகிருஷ்ணன்(ஜேர்மனி), சாந்தகௌரி(சுவிஸ்), அனந்தகிருஷ்ணன்(லண்டன்), கெளசல்யா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, ஜெயக்குமார், கோகிலா, சந்துரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காவியா, சுனிதா, நதுஷன், யேணித்தா, கீர்த்தி, லக்சி, சாயிஷன், ஷாருக்கா, சதுயா, வினித், விக்னேஷ், வினுஷா, விருக்‌ஷா, விதாதகி ஆகியோரின் பாசமிகு பெரியதகப்பனாரும் / மாமனாரும்,

மனோ அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · July 10, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.