மரண அறிவித்தல்

In loving memory of
Rathanavadivel Kamaadchisundaram
Age 78April 30, 1939 – December 5, 2017
- Born in
- Commantharai
- Lived in
- Sri Lanka, India, England
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கொம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, இந்தியா, மட்டக்களப்பு, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்னவடிவேல், கிருஷ்ணம்மாள், சின்னமாமயில் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெயவர்தனா, ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுரேஷ்குமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், ராஜ்குமார், காயத்திரி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி, இந்திராணி, நித்யகல்யாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகர், ஷர்மினி, துளசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சாரங்கபாணி, காலஞ்சென்ற செல்வராஜ், சந்திரசேகரம், ராஜகுமாரி, அரசகுமாரி, ஆனந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான குணவர்தனா, ராஜசேகரம் மற்றும் ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, சந்திரகுமார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், முருகேசபிள்ளை, தேவமனோஹரி, மார்க்ரெட் ரத்தினமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜனகன், லக்ஷனா, ஹரேஷ், கிரிஷிக், சஞ்சய், ராகவன், நிலக்ஸ்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

