Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புNovember 10, 1962
இறப்புFebruary 25, 2019
Photo of Ratharanee Sandrakanthan

Ratharanee Sandrakanthan

Age 56

Born in
Point Pedro Puloly South
Lived in
Saudi Arabia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராதாராணி சந்திரகாந்தன் அவர்கள் 25-02-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் மகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தினி, சிவகண்ணன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேந்திரராசா, ரதிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதாசிவம், காலஞ்சென்ற சரவணபவன், இலக்குமிதேவி, சிவதேவி, சிவராசன் பத்மநாதன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசோதரன், பிரணவி, மாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராகேஷ், ராகிதா, ரக்ஸிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 06:30 மணியளவில் திகிரி, புலோலி வடகிழக்கு பருத்தித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ratharanee Sandrakanthan was born in puloly south Upayakathirkamam Jaffna, Lived in Saudi Arabia. passed away peacefully on 25th February 2019.

Beloved Daughter of late Subramanium Sellammah and beloved Daughter-in-law of late sivagurunathan Makesu.

Beloved Wife of Sandrakanthan.

Loving mother of Suganthini, Sivakannan, Senthooran.

Loving Sister of Nagendrarajah, Rathirani.

Mother-in-law of yasotharan, Pranavi, Mathini.

Sister-in-law of Sathasivam, late Saravanapavan, Sivarajan, Pathamanathan, Luckumidevi, Sivadevi, Eswarydevi.

Grandmother of Rakesh, Rakitha, Rakshitha.

funeral venue on Puloly east Neendiampatrai.

This Notice is Provided for all Family and Friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.