Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rathinam Annam

In loving memory of

Rathinam Annam

Age 81October 5, 1936 – September 2, 2018

Born in
Pannalai
Lived in
Kandy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னம் அவர்கள் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதி, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரவதனா(சுவிஸ்), சிவரஞ்சனா(ஆசிரியர்- கண்டி), சிவதாசன்(லண்டன்), சிவலோசனா(லண்டன்), சிவசுதர்சனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரத்தினராசா, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வேந்திரன், யோகேந்திரன், சிவமாலினி, ஞானேஸ்வரன், சர்வநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, தம்பிராசா மற்றும் தங்கராணி, பரமேஸ்வரி, சரவணபவான் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவித்திரா மயூரன், பகிர்சன், கவினயா, கேனுசன், கிஷானிகா, கிஷாந்த், கிஷாலினி, பபிஷானி, திஷாபன், கிபீஷன், தர்னியா, தம்ஜா, தானிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டி மகிய்யாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 64/6,
Pooranawatta,
Kandy.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.