மரண அறிவித்தல்

In loving memory of
Rathinam Seevarathinam
Age 81August 10, 1934 – June 22, 2016
- Born in
- Ezhalai North
- Lived in
- Denmark, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை வடக்கு கட்டிலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சீவரத்தினம் அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரத்தினம்(புகையிரத சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இந்திராணி, ஜீவரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானம்மா, குகானந்தநாயகி, அன்னபூரணம், அருமைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினசிங்கம்(கனடா), சொர்ணேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, வேலுப்பிள்ளை, இராசையா, மற்றும் கமலேஸ்வரி(வவுனியா), சிவகுரு இராசம்மா, செல்லம்மா, பாக்கியம், தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யாழினி(கனடா), அகிலினி(கனடா), அஜயந்ததாஸ்(கனடா), டிலீபன்(கனடா), டினேசன்(கனடா), சிலம்பரசன்(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), தீபன்(லண்டன்), கமல்பாரதி(கனடா), ஸ்ரீகணேசன்(கனடா), தாரணி(கனடா), சாம்பவி(கனடா), அகல்யா(கனடா) அகியோரின் அன்புப் பேத்தியும்,
மாளவி(கனடா), ஜானுஷன்(கனடா), ஜாருகன்(கனடா), நந்திகா(கனடா), நதீஷ்(கனடா), கிருஷான்(கனடா), சாரனி(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

