மரண அறிவித்தல்

In loving memory of
Rathinapillai Meenambikai
Age 87December 4, 1929 – May 6, 2017
- Born in
- Ezhalai West
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினப்பிள்ளை மீனாம்பிகை அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீபாலசரஸ்வதி, கமலேஸ்வரன், தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன், விஜயகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குமாரதாசன், அற்புதஜெகசோதி அம்மா, காலஞ்சென்ற இரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், மங்கையற்கரசி, சுதர்சினி, வதனலோகினி, விஜயறஞ்சினி, கீதா, றஜனி, றமணி ஆகியோரின் அன்பு மாமியும்,
சுகன்யா மங்கேஸ்கர், கிரிசன், மைத்ரேயி நிவேதிதா, பிரசன்னா, பிரசாந், சுவேதா, மாதங்கி, கர்சன், மிர்னா, எடிசன், ரொனியா, ரொம், பார்கவி, சின்மயன், ஆதர்சன், நமிதா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

