மரண அறிவித்தல்

In loving memory of
Rathinasingam Ambikaibalan
Age 65August 16, 1952 – November 16, 2017
- Born in
- யாழ் கரவெட்டி கிழக்கு
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் அம்பிகைபாலன் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவபாக்கியம்(கரவெட்டி கிழக்கு பெரியதோட்டம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்ற Dr. செல்வராசா, லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந், திவ்வியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விநோத் பாலச்சந்திரன்(இங்கிலாந்து) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவபாலன்(ஜெர்மனி), இரட்ணகோபாலன்(பிரான்ஸ்), இந்திரபாலன்(கனடா), சற்குணபாலன்(கனடா), வள்ளிநாயகி(இலங்கை), கௌரிபாலன்(பிரான்ஸ்), புஷ்பநாயகி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராணி, ரதினி, யோகாம்பிகை, கலாவதி, சந்திரன், அனுசியா, சிறீதரன், சாந்தகலா ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

