Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rathinavathy Ariyarathinam

In loving memory of

Rathinavathy Ariyarathinam

Age 82June 5, 1935 – March 24, 2018

Born in
Vaddukottai
Lived in
Vaddukottai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை வட்டு வடக்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டு மேற்கு சிவன்கோவிலடி இராச வைத்தியர் இல்லம், கண்ணகை அம்மன் கோவிலடி 1ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாவதி அரியரத்தினம் அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரர் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரியரத்தினம்(ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர்- பலாலி) அவர்களின் அன்பு மனைவியும்,

பானுமதி, சேகரன், அருளானந்தன்(அருள் சோனோ- ஒலி சேவை, பிரான்ஸ்), சீவானந்தன், காலஞ்சென்ற சுந்தரானந்தன், நித்தியானந்தன், கிருபானந்தன், குமாரானந்தன், காலஞ்சென்ற துசியந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற புஸ்பவதி, இராசமலர், காலஞ்சென்ற விமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசேகரன், ஸ்ரீராஜசேகரன், சர்வேஸ்வரன், தங்கேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பாலகுகானந்தன், வசந்தினி, யசோதா, சுபத்திரா, கலையரசி, வசந்தப்பிரியா, பத்மராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகாலட்சுமி, இராச வைத்தியர் அ.க குமாரசாமி இரத்தினம், வைத்திய கலாநிதி அ.க காசிப்பிள்ளை குணபூசணம் ஆகியோரின் மருகளும்,

காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி விஜயரத்தினம், நாகம்மா, கனகம்மா, தங்கமலர், நேசம்மா, பாக்கியலட்சுமி, சிவசாமி, செல்வரத்தினம், காங்கேயநாதன், மைத்திரேயி, சங்கமித்திரா, வைத்திய கலாநிதி சுமந்திரன், நளாயினி, வாசுகி, சுலபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவஞானவதி அவர்களின் அன்பு பெறாமகளும்,

சிவகாமசுந்தரி அவர்களின் அன்புச் சகலியும்,

அன்பரசி, விஜயானந்தன், நாவுக்கரசி ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

பாரதி, வினு, சிவதனு, சிவயனா, கௌரீசன், திருசன், தாகினி, கஜேந்திரா, நர்த்தனன், கணன், கஜேந்தினி, தட்சாயினி, கீர்த்திகா, கம்சிகா, றமணா, மதுரன், கஜானா, வபீசன், சுயீக்கா, சுபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சொகான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொற்கைத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
01ம் ஒழுங்கை,
கண்ணகை அம்மன் கோவிலடி,
வட்டு மேற்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.