Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rathy Thirupparankirinathan

In loving memory of

Rathy Thirupparankirinathan

Age 70June 25, 1947 – June 4, 2018

Born in
Uduppiddy
Lived in
Uduppiddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி இமையாணன் முதலியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரதி திருப்பரங்கிரிநாதன் அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகலிங்கம், சோதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கமுத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருப்பரங்கிரிநாதன்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திருத்தணிகைநாதன்(Dialog Jaffna), செந்தில்நாதன்(யா/வடமராட்சி இந்துமகளிர் கல்லூரி), நரேந்திரநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற நெல்லைநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராமலிங்கம், காலஞ்சென்றவர்களான தேவி, நெல்லைலிங்கம், அபயலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயமாலா(பிரதேச செயலகம்- யாழ்ப்பாணம்), சுகந்தி, நர்மதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்மாவதி, பொன்மயிலைநாதன், Dr. சிவலோகநாதன், சுசீலாவதி, மகேஸ்வரி, வசந்தி மற்றும் காலஞ்சென்ற கருணாவதி, அருணகிரிநாதன், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கரநாதன், பரணிகா, ஆரதி, தருணிகா, கோசிகா, நதிஷா, நயனி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.