மரண அறிவித்தல்

In loving memory of
Ratnakanthi Sivasothy
Age 89April 8, 1928 – August 3, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி சிவசோதி அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம்(தண்டையல்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி(சீனித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரேமலோஜனி, மாலதி, பரதன், சுகுணா, ஜெகதீசன்(பாபு), காலஞ்சென்ற ரேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பர்வதாவர்த்தனி, விஜயலட்சுமி, ஞானப்பூங்கோதை, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயதாஸ், ஆனந்தகுமார், செல்வநாதன், கலைவாணி, தாட்சாயணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(தம்பித்துரை), பாலசுப்பிரமணியம்(குட்டித்துரை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயந்தன் மாலினி, பிரதீபன் ஸ்ரீபரி, ஜனார்த்தனன் நுரேயா, தேசிகன், சபேசன், காயத்ரி, அபிராமி, சங்கவி, கௌதமி, வினுசன், ரம்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இசான், வேலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

