1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ratnam Kalaichelvan
Age 55September 9, 1963 – March 30, 2019
- Born in
- Kayts
- Lived in
- Pontault-Combault
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் கலைச்செல்வன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்துப் பார்ப்பதற்குள்
நிலைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்றுத் தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டீரோ?
என்றும் உங்கள் நினைவுடனே
வாழ்கின்றோம்!!
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல்
உணர்கின்றோம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

