மரண அறிவித்தல்

In loving memory of
Ratnam Maheswaran
Age 81March 7, 1935 – December 26, 2016
- Born in
- Araly
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Broken Hills, Adelaide, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் மகேஸ்வரன் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன்(தெல்லிப்பழை) அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளிபாலன்(அவுஸ்திரேலியா), அருள்நேசன்(அவுஸ்திரேலியா), நீலவண்ணன்(நீலன்- அவுஸ்திரேலியா), நமசிவாயம்(நவசி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி(இலங்கை), சரஸ்வதி(அவுஸ்திரேலியா), சிவராஜசிங்கம்(பிரித்தானியா), புவனேஸ்வரி(இலங்கை), ஞானேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.பாலன்(அவுஸ்திரேலியா), Dr.விஜயபிரபா(அவுஸ்திரேலியா), பாமினி(அவுஸ்திரேலியா), லலிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிர்மலன்(அவுஸ்திரேலியா), சுதாங்கன்(அவுஸ்திரேலியா), துர்க்கா(அவுஸ்திரேலியா), பவித்திரா(அவுஸ்திரேலியா), தன்யா(அவுஸ்திரேலியா), வீனா(அவுஸ்திரேலியா), கிருஷ்ணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-12-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் 11:30 மணிவரை Rookwood Crematorium, South Chapel எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 1:15 மணிவரை இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

