மரண அறிவித்தல்

In loving memory of
Ratnam Radhakrishnan
Age 72December 12, 1946 – January 18, 2019
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Sandilippay, Germany, Oman, United Kingdom, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இராதாகிருஷ்ணன் அவர்கள் 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் கனகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதந்திரராஜா(ரஞ்சன்- கனடா), தயாநிதி(ரதி- லண்டன்), கலாநிதி(கலா- லண்டன்), ஜெயக்குமார்(குமார்- அபுதாபி), சந்திரகுமார்(சந்திரன்- லண்டன்), ஜெயவதனி(வதனி- கனடா), உதயகுமார்(ரவி- லண்டன்), மங்களரூபன்(ரூபன்- லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
யசோதரி, நடனசிவம், யோகேஸ்வரன், திருச்செல்வி, கோமதி, ரவீந்திரன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயந்தன்(சயன்), சஜித்தா(சஜி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலக்ஷ்மி(தனா), தனாகரன்(கரன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தன், சாயீஷா, அஜீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

