மரண அறிவித்தல்

In loving memory of
Ratnam Ranjithkumar
Age 39April 4, 1978 – July 2, 2017
- Born in
- Siruppiddy
- Lived in
- Walthamstow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜிதா(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(இத்தாலி) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

