மரண அறிவித்தல்

In loving memory of
Ratnam sinnakkuddy
Age 74October 2, 1946 – December 10, 2020
- Born in
- Thellipalai
- Lived in
- Kollankaladdi, Stryn, Tromso
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stryn, Tromso ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சின்னக்குட்டி அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகர் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மாஜினி(நோர்வே), ராகினி(நோர்வே), சாந்தினி(லண்டன்), கைலாஜினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீறிதரன்(இலங்கை), பராபரன்(நோர்வே), ஜெயகந்தன்(லண்டன்), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராகினி(நோர்வே), விக்னேஷ்(நோர்வே), ருசானா(லண்டன்), வினேஷ்(நோர்வே), அனுக்சிகா(நோர்வே), ரினுஷா(லண்டன்), விந்துசன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

