மரண அறிவித்தல்

In loving memory of
Ratnam Sinnathankam
Age 83December 18, 1932 – June 30, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Jaffna, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Gelsenkirchen ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சின்னத்தங்கம் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரராஜா, புனிதமாலா, விஜயன், சுதர்சன், குகன், காலஞ்சென்ற குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், தர்மலிங்கம், அன்னமுத்து, தர்மலிங்கம், அமுதா, சங்கரப்பிள்ளை, மற்றும் பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ், சுசித்ரா, சித்ரா, காமில், கெங்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலிபன், கார்த்திகா, சிந்துஜா, துளசிகா, நவநிதா, குச்சனியா, கபிலன், இசான், பத்மசரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்டிலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

