மரண அறிவித்தல்

In loving memory of
Ratnam Yogawathi
Age 74August 24, 1942 – September 16, 2016
- Born in
- Kodikamam
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் யோகவதி அவர்கள் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரன்(கொடிகாமம்), ராணி(சுவீடன்), காலஞ்சென்ற உமா, கண்ணன்(சுவிஸ் Winterthur), சிறி(கொடிகாமம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

