Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Ratnamala Pavalakanthan

In loving memory of

Ratnamala Pavalakanthan

Age 48February 3, 1971 – June 4, 2019

Born in
Valvettithurai
Lived in
Valvettithurai, Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரட்ணமாலா பவளகாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமும் பரிவும் தந்த எங்கள்
குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!

வசந்தகால ஒளிவிளக்கே...!

மறுபடி வரவேண்டும்
உன்மடியில்தலை சாய்த்து உறங்கவேண்டும்...!

தாயே உங்கள் முகம் பார்க்காமல்
கலங்கி நின்றோம் அன்றும்,இன்றும்
உங்கள் இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது
ஆண்டுகள்மூன்றல்ல
நம்மூச்சுள்ள வரை
உங்களை மறவோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம்வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.