மரண அறிவித்தல்

In loving memory of
Ratnamani Sivagnanasundaram
Age 84February 2, 1933 – June 24, 2017
- Born in
- Batti Koddaimunai
- Lived in
- Sydney, Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கோட்டைமுனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினமணி சிவஞானசுந்தரம் அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லரத்தினம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(அச்சுவேலி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அனுசியா, குருபரன், தயாபரன், ஞானபரன், சுசிலா, சுகுபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்த டி சில்வா, சிவாஜினி குருபரன், விஜயகோமளா தயாபரன், பிறேமளா ஞானபரன், இரட்ணராஜ், பிரியதர்சினி சுகுபரன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
முத்துரத்தினம் சிவலிங்கம், காலஞ்சென்ற சீவரத்தினம், காலஞ்சென்ற பவமணி டயஷ், இராசலஷ்மி அந்தோனிபிள்ளை, காலஞ்சென்றவர்களான சிவா, சிவராசா, மற்றும் விஜயலஷ்மி சதாசிவம், ஜெயஸ்வரி ஈஸ்வரன், ஜீவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பவளம்மா அப்புராசா, தங்கரத்தினம் வேலும்மயிலும், புஷ்பரத்தினம் திருவளங்கம், சிவராமலிங்கம், செல்வரட்ணம், மகேஸ்வரி ராஜதுரை, மகாதேவன், பத்மாவதி சுந்தரலிங்கம், சத்தியபாமா செல்லையா, சரோஜனிதேவி கனகசபாபதி, மனோரஞ்சிதம் இராஜவடிவேல்(ராசாத்தி), மற்றும் ரோசராணி ஜெயரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபினா, அஸ்வினா, நிஷாந்தி, டிவ்யா, அவித்தா, அஸ்மித்தா, விக்னேஸ், லக்ஷ்மி, சாம்பவி, சுபாணன், மகிழினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

