மரண அறிவித்தல்

In loving memory of
Ratnapillai Thangeswaran
Age 63July 19, 1953 – May 26, 2017
- Born in
- Ezhalai
- Lived in
- Burgkunstadt
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Burgkunstadt ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினப்பிள்ளை தங்கேஸ்வரன் அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினப்பிள்ளை, மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவேல், கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதஸ்தனி(றஐனி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, பிரகாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீபால சரஸ்வதி, கமலேஸ்வரன், லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன், விஜயகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், மங்கையற்கரசி, வதனலோகினி, விஜயறஞ்சினி, கீதா, றஜனி, றமணி, மாணிக்கரட்ணம்(கண்ணன்), மகேசரட்ணம்(குமார்), சிவஸ்தனி(நளினி), செல்வஸ்தனி(பவானி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாஷனி, தயாபரசுந்தரி, சிவகுமாரன், சுபாச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

