Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ratnasabapathy Krishnakumar

In loving memory of

Ratnasabapathy Krishnakumar

Age 51February 28, 1967 – March 15, 2018

Born in
Point Pedro Puloly South
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புலோலி தெற்கு பிலாவடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி கிருஸ்ணகுமார் அவர்கள் 15-03-2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், இளையதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜன், ரேனுஜன், செளமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாயகேஸ்வரன், மகேஸ்வரி, ஞானேஸ்வரி, கனகேஸ்வரி, திருவருட்செல்வம், ஜெயக்குமார், சிவகுமார்(பிரான்ஸ்), கெங்காதரன், பத்மலோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சினி, தவராசா, வரதராசா, சிவபாலன், பத்மாவதி, கேமலதா(பிரான்ஸ்), பகீரதி, நவநீதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலகராணி, செல்வநேசன்(பிரான்ஸ்), கண்ணதாசன்(கனடா), லதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனபாலசிங்கம், கெளரி(பிரான்ஸ்), அகிலா(கனடா), ரங்கா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.