மரண அறிவித்தல்

In loving memory of
Ratnasami Shanmuganathan
Age 59May 14, 1957 – April 16, 2017
- Born in
- Kurunegala
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகுருணாகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினசாமி சண்முகநாதன் அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ரத்தினசாமி நாகம்மா தம்பதிகளின் புதல்வரும்,
வாசுகி அவர்களின் கணவரும்,
லவன், கவின் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 19-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

