மரண அறிவித்தல்

In loving memory of
Ratnasingam Sundaramoorthy
Age 82February 22, 1938 – April 23, 2020
- Born in
- Karainagar Mapanavuri
- Lived in
- Suthumalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஜனி, ஸ்ரீராஜன், ஸ்ரீகரன், ஸ்ரீசத்யவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வமணி, காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலன், தர்ஷினி, வாகீசன், சாதுரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கர்ணன், வர்ணன், சர்ணன் அஜந்தினி, அஞ்சலி, தீக்க்ஷணா, பவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

