மரண அறிவித்தல்

In loving memory of
Ratnasingham Ramanathasan
Age 40June 7, 1976 – August 12, 2016
- Born in
- Ponnalai
- Lived in
- Mallakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் ஐயனார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் இரமணதாசன் அவர்கள் 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(பொலிஸ் அதிகாரி), மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தேவராசா(ஆசிரியர்) சந்திரமலர் தம்பதிகளின் அன்பு அருமை மருமகனும்,
தாரணி(யாழ். கல்வித்திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷாந் அவர்களின் அன்புத் தந்தையும்,
முருகதாஸ், சொருபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபனா, பிரகாஷ், கவிதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சௌமியா அவர்களின் அன்புச் சகலனும்,
கிருஷாந் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
ஆதனா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-08-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

