மரண அறிவித்தல்

In loving memory of
Ratneswary Mahendram
Age 88October 27, 1927 – May 17, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Jaffna, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரெட்ணேஸ்வரி மகேந்திரம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், கந்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
யசோதரன்(கனடா), சசிதரன்(பிரான்ஸ்), கலாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயா(கனடா), சாயிதா(பிரான்ஸ்), சுவிந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, பாலசிங்கம், லில்லிமலர், குணநேசம், யோகநாதன், மற்றும் அல்லிமலர், புனிதவதி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகானா, அக்ஷனா, சுவாதி, சாயி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

