Aruthal

மரண அறிவித்தல்

Photo of Raveendran Vadevelu

In loving memory of

Raveendran Vadevelu

Age 61July 30, 1955 – August 13, 2016

Born in
Valvettithurai
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறை ரதி இல்லத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் வடிவேலு அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், தெய்வசிகாமணி(Tug-Master) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி(அன்புமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவண்யா, தினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவலதா(ராஜி), சங்கமி, கார்த்திக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரதி(இலங்கை), யோகேந்திரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற விமலேந்திரன்(ஜெர்மனி), மகேந்திரன்(கனடா), தெய்வேந்திரன்(டென்மார்க்), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அப்பாத்துரை(கலைச்சோலை- உரிமையாளர், இலங்கை), ரெஜினா(ஜெர்மனி), சுகந்தி(கனடா), அருந்தவராணி(டென்மார்க்), கோமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரிஸ், வினித், லிட்டுஷா, ஸ்ரேயா, பிரியானா, அஷானி, விமல், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.