5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ravi Nitharsan
Age 22February 14, 1994 – August 24, 2016
- Born in
- London
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்துஐந்து ஆண்டு சென்றதுமறைந்த உன் நினைவு மட்டும்நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலேஅழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமெனகாலங்கள் கடந்து போகின்றனவேஆனாலும் உன் நினைவுகள்புயலென எரிமலையெனகடலலையென எம் மனங்களில்பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீவாழாமல் மாய்ந்ததேனடா?நூறாண்டு போனாலும் உன்நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது
உன் ஆத்மா சாந்தியடையபிரார்த்திக்கின்றோம் !!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

