Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ravichandra Aagash

In loving memory of

Ravichandra Aagash

Age 17August 12, 1999 – March 21, 2017

Born in
Bergheim
Lived in
Bergheim

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Bergheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரவிச்சந்திரா ஆகாஷ் அவர்கள் 21-03-2017 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், இரவிச்சந்திரா தர்சினி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

யாகிஷ், வர்னிஷ், ஐஸ்வந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற இராசையா மற்றும் இந்திராணி, கைலாயநாதன் இந்திராதேவி, ஆறுமுகம் சந்திரகலா, ஜீவமலர் நிமலானந்தன், ஜீவலதா செல்வநாதன்(கல்வியங்காடு), காலஞ்சென்ற கதிர்காமம்பிள்ளை மற்றும் சந்திராதேவி(கொழும்பு), கதிர்காமநாதன் இராஜலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் முரளிதரன் நீரஜா(கனடா), ராஜீவ் நிவேதா, சஜீவ்(சுவிஸ்), ஜமுனா மகேஸ்வரன், அனுசியா விஜயலிங்கம்(லண்டன்), சசிகலா ராஜரட்ணம்(கல்வியங்காடு), தர்மபாலினி இராகுலநாதன்(டென்மார்க்), சுதர்சன், நிருஷன்(ஜெர்மனி), விபூசன்(கொழும்பு), கிரீஷன், அக்சயன், கேசவன், சசி, ரூபன்(கல்வியங்காடு), ராகுலன் கோமளா, தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

தாரனி சிவனேஸ்வரன், தயாளினி சிவதாஸ்(சுவிஸ்), புவிச்சந்திரா ஸ்ரீபிரியா(பிரான்ஸ்), மிதிலா, ஸ்ரீகாந்தன், ஷர்மினி திலக்சன்(ஜெர்மனி), துஷாயினி கிரிஷாந்தன், ஷாமினி, சாம்பவி, ரதிசா ஜெயா(கல்வியங்காடு), ராதிகா உதயன்(பிரான்ஸ்), பிரணவி, அஜித், வியாஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சாருண், நிகிதா, அவனியா, ஐஸ்மிதா, சபினாஸ், சைலேஸ்(சுவிஸ்), அபிஷா, தனிசா, அக்சா, கதிர்சன்(ஜெர்மனி), பிரவீனா, பிரசன்னா, லயானா, லவன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

நிரோசன், யதுசன், நேசாயினி, தனுத், பரத்(லண்டன்), விதுஷன், வக்சலன், நிஷாந்தன், வைஷ்ணவி(கல்வியங்காடு), ரவீனா, சிந்துஜா, காவியா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.