மரண அறிவித்தல்

In loving memory of
Ravichandran Chitradevi
Age 53April 2, 1962 – January 2, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Urumpiray, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், கொழும்பு, ஜொ்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிச்சந்திரன் சித்திராதேவி அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவிசந்திரன்(செல்வன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனார்த்தனன், திவாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேந்திரன்(அவுஸ்திரேலியா), சசிகலாதேவி(ஜெர்மனி), சிவகலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெநோஜீனி(கனடா), ஜெதுர்ஷினி(இலங்கை), பிரவினா, பிரவீணன்(கனடா), சுருதிஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலச்சந்திரன்(நோர்வே), காலஞ்சென்ற கலாவதி, இளங்கோவன், ஜெனனி(கனடா), சொறுபினி(அவுஸ்திரேலியா), ஜெயகதீஸ்வரன்(இலங்கை), சாந்தி(நோர்வே), சீலன்(கனடா), பரணிதரன்(ஜெர்மனி), சிவதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷர்மிலா, ஷோபனா, பிரியங்கா(நோர்வே), சிரணியா, கஜாயினி, சஞ்சீவன்(லண்டன்), கிரியேஷ், அபினேஷ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

