31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ravindra Tharmanayaki
Age 62July 27, 1954 – May 28, 2017
- Born in
- Vavu Kudiyiruppu
- Lived in
- Brakel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி Brake ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரவீந்திரா தர்மநாயகி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியம்(வவுனியா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஈஸ்வரி(திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரா(சூட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெபநேசன்(பிரான்ஸ்), சிவநேசன்(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), கலாநேசன்(பிரான்ஸ்), கலாரஜனி(ஜெர்மனி), லதா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், சியாமளா, மஞ்சுளா, சசிகலா, ஜெயகலா, தனலட்சுமி(பிரான்ஸ்), ரொமில்டா(பிரான்ஸ்), சிவானந்தம்(பிரான்ஸ்), பிரபா(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் மறைவையொட்டி நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் அளித்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார், உறவினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Golzwarder Str. 28,
26919 Brake,
Germany.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

