மரண அறிவித்தல்

In loving memory of
Ravindran Srikanthan
Age 69November 18, 1948 – February 14, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் ஸ்ரீகாந்தன் அவர்கள் 14-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீகாந்தன் கமலேஸ்வரி தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹம்ஸினி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. உமையாள்(அவுஸ்திரேலியா), Dr. கார்த்திகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீகுமாரன்(நியூசிலாந்து) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கணேஷ்(அவுஸ்திரேலியா), Dr. சூஸன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகுந்தலா(நியூசிலாந்து), நல்லைநாதன்(அவுஸ்திரேலியா), தில்லைநாதன்(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(லண்டன்), கனகாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. கஜன்(நியூசிலாந்து) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
லோகன்(அவுஸ்திரேலியா), இசபெல்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

