மரண அறிவித்தல்

In loving memory of
Ravindran Swampillai
Age 54July 27, 1962 – September 23, 2016
- Born in
- Karampan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சுவாம்பிள்ளை அவர்கள் 23-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லாஸ், மற்றும் சின்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிறைஞ்சலா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷரோன் அவர்களின் அன்புத் தந்தையும்,
இந்திராணி, விமலா, ஸ்ரனி, ஜெயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தராசா, பற்றிக், எமில், ஜான்சி, நிர்மலா, நிமல்ராஜ், நித்திலா, புஸ்பராஜன், மாலின், றோய்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

