மரண அறிவித்தல்

In loving memory of
Rayappu Fernando
Age 82May 29, 1933 – February 13, 2016
- Born in
- Mandaitivu
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பெர்னாண்டோ அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு சந்தியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏனோக், சபீனம்மா(தங்கராசம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்துநாயகி(மாணிக்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
டயஸ், கயஸ், சுரேஸ், நிரேஸ், அமலநாயகம்(அமல்), டெனிஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, இம்மனுவேல்(ராசா), ஆகத்தம்மா(பேபி), நேசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றேவதி, வசந்தி, யஸ்மின், நிஷா, லவுறா, சதேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டானியல், டிஷாந்த், கனிஷயா, கனிஸ்ரன், அனிஷா, யுலியன், ஜெவ்றி, ஜெஸ்லின், ராணியா, படியா, சேரா, கிறிஸ், எய்டன், ஜெய்டன், பிறெய்டன், செலீனா, சஞ்சய், சாஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

