3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rayappu Mariyakoratta
Age 51October 9, 1961 – July 6, 2013
- Born in
- Anaikottai
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராயப்பு மரியகொறற்றா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது உயிரே சொல்லாமல் எங்கு சென்றாய்!
உன்னால் வளர்ந்தோம்
உன்னால் அறிவு பெற்றோம்
உன்னால் மனிதர்களானோம்!
நமக்காய் வாழ்ந்தாய்
திடீரென நம்மை விட்டு பிரிந்தாய்
நம்மையெல்லாம் நிர்க்கதியாக்கி விட்டாய்
தினம் தோறும் கண்ணீரில் நனைய விட்டாய் !
கண்ணிருந்தும் உன்னை காண
வரம் கொடுக்கலையே கடவுள்
எமது உயிருடன் கலந்து உறவாடும் எமதுயிரே
உனது கனவை நாமறிவோம்
உனது ஆசை நிறைவேற்றாமல்
எமதுயிர் பிரியப் போவதில்லை!
உன் பிரிவால் வாடும் உனை இழந்து
துடிக்கும் உறவுகள்!
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 06-07-2016 புதன்கிழமை அன்று ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்படும். மேலும் 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Our Lady of the Airways Church, 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada என்னும் முகவரியில் திருப்பலி நடைபெறும்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

