மரண அறிவித்தல்

In loving memory of
Rayappu Pavuluppillai
Age 53August 24, 1962 – May 8, 2016
- Born in
- Puloppalai
- Lived in
- Puloppalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி புலோப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பாவுலுப்பிள்ளை அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு, குணசாந்தம் தம்பதிகளின் அன்பு மகனும், அல்பிறட் பற்றிமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(லண்டன்), பௌஜன்(பிரான்ஸ்), சகானா, றம்சிகன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மத்தியாஸ், மரியறீற்றா, ராணி, அருள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசநாயகம்(லண்டன்), ஜெயரஞ்சன்(இத்தாலி), சுகந்தினி, கலா(பிரான்ஸ்), நிர்மலா(இத்தாலி), செல்வநாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-05-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித இராயப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

